RAMA NILA public
[search 0]
More
Download the App!
show episodes
 
Loading …
show series
 
இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 22வது அதிகாரமான ஒப்புரவறிதல். ஒப்பு என்ற சொல்லுக்கு சமம், இணை என்று பொருள் சொல்லலாம். வாழும் சமுதாயத்தோடு இணைந்து பிறர்க்கு இயன்ற அளவு உதவி செய்து, தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ்வதே ஒப்புரவறிதல் ஆகும். தன்னலம் இல்லாமல் பொதுநலன் கருதி எதையும் எதிர்பார்க்காமல் செய்வதைப் பற்றி இந்த அதிகாரம் விளக்குகிறது. ஒ…
  continue reading
 
இந்த பகுதியில் தீவினையச்சம் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்களை இடம் பெறுகிறது. இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். நாம் செய்யும் தீவினைகளின் விளைவுகள் உரியக் காலத்தில் நம்மை வந்து வாட்டும் …
  continue reading
 
திருக்குறளின் 21வது அதிகாரம் தீவினையச்சம். இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்கள் இந்த பகுதியில் இடம் பெறுகிறது. இந்த அதிகாரம் தீய செயல்களைச் செய்வதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்கிறது. நம் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. தீய செயலை செய்யும் போது அதன் எதிர் வினை தீயதாகவே இருக்கும். அதன் விளைவுகள் விடாமல் பின் தொடர்ந்து வரும். அதன் பா…
  continue reading
 
In this episode, we interview Dr. Krupa Murugesan, assistant professor at the Department of Speech-Language Pathology, Sri Ramachandra Institute of Higher Education and Research, Chennai. Dr. Krupa talks about the difference between speech and language, the importance of developing communication skills in children, and the milestones in children’s …
  continue reading
 
பயனில சொல்லாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள் இந்த பகுதியில் இடம் பெறுகிறது. பயனற்ற வீண் சொற்களைப் பேசுவதால் வரும் தீமைகளையும் வீண் சொற்களைப் பேசாமல் இருப்பதால் வரும் நன்மைகளையும் இந்த அதிகாரம் கூறுகிறது. அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயனில்லாத சொற்களைக் கூறமாட்டார் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.…
  continue reading
 
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 20வது அதிகாரமான பயனில சொல்லாமையிலிருந்து முதல் ஐந்து குறள்கள். இந்த அதிகாரத்தின் விளக்கம் பயனற்ற வீண் சொற்களைப் பேசாமலிருப்பது. புறங்கூறுவது, கொடுமையான சொற்களைக் கூறுவது, பொய்மை, ஏமாற்று வார்த்தைகளைக் கூறுவது இது போல பயனற்ற சொற்களைக் கூறுவதால் பிறரால் இழிக்கப்படுவர். அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயன…
  continue reading
 
இந்த பகுதியில் நாம் பார்க்கப் போவது திருக்குறளின் பத்தொன்பதாவது அதிகாரமான புறங்கூறாமையிலிருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்கள். புறங்கூறாமை என்றால் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத சமயத்தில் அவரை இழிவாகவும், தவறாகவும் பேசுவது ஆகும். புறங்கூறாமல் இருப்பதால் உண்டாகும் நன்மைகளையும், புறங்கூறுவதால் உண்டாகும் துன்பங்களையும் இந்த அதிகாரம் சொல்கிறது.…
  continue reading
 
இந்த பகுதியில் கழுகு, மயில் ராஜாவிடம் கொக்கு மற்றும் நண்டு கதையைச் சொல்லித் தொடர்ந்து எச்சரிக்கிறது. கொக்கும் நண்டும் கதையைக் கேட்டு ரசிங்க!By RAMA NILA
  continue reading
 
As part of this second interview, Dr. Kusum discusses the warning signs that tell parents to seek counselling or the services of a psychiatrist for their children, the importance of addressing grief and trauma , and how she tailors therapy to meet cultural expectations. We hope you will find Dr. Kusum's guidance helpful in your journey to help your…
  continue reading
 
இந்த பகுதியில் நாம் பார்க்கப் போவது திருக்குறளின் பத்தொன்பதாவது அதிகாரமான புறங்கூறாமையிலிருந்து முதல் ஐந்து குறள்கள். புறங்கூறாமை என்றால் ஒருவரைப்பற்றி அவர் இல்லாத சமயத்தில் அவரை இழிவாகவும், தவறாகவும் பேசுவது ஆகும். மனதில் நேர்மை இல்லாதவரும், தைரியம் இல்லாதவரும் தான் பிறரைப் பற்றி அவருக்குத் தெரியாமல் பின்னால் இழிவாகப் பேசுவார்கள். தன்னால் அடைய முட…
  continue reading
 
மயில் மன்னன் சித்ரவர்ணா காக்கைக்கு ஜம்பு தீவின் மன்னனாக முடிசூட்ட விரும்பிய போது மந்திரி கழுகு தடுத்து நிறுத்தியது. காகம் கழுகின் உளவாளியாக இருந்தாலும்,கழுகு அதை நம்பவில்லை. புலியாக மாறிய எலி முனிவரைக் கொல்ல நினைத்தது போல, சித்ரவர்ணாவைக் கொல்லத் திட்டமிடலாம் என்றும் இவ்வளவு முக்கியப் பதவி கொடுக்க வேண்டாம் என்றும் கழுகு எச்சரித்தது. "முனிவரும் எலியு…
  continue reading
 
Dr. Kusum D’sa began her journey in the field of education and branched out to counselling, having seen firsthand the need for mental health services in her career with children. In this episode, Dr. Kusum discusses the importance of working with the whole family to support the individual, and personal and social prejudices that prevent people from…
  continue reading
 
இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 18வது அதிகாரமான வெஃகாமையிலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்கள். வெஃகாமை என்றால் பிறருடைய பொருட்களின் மேல் ஆசைப்படாமல் இருப்பது. நடுநிலைத் தவறி பிறர் பொருளை விரும்புதல் பெருங்குற்றம் ஆகும். பிறர் பொருளைக் கவர நினைப்பதை முளையிலேயே அகற்ற வேண்டும் என்று இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது…
  continue reading
 
ஹிரண்யகர்பா போரில் தோற்றதற்குத் தலைவிதிதான் காரணம் என்று சொன்னது. காகத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற தனது அறிவுரையை அரசன் வேண்டுமென்றே புறக்கணித்ததையும், காகம் அவருக்குத் துரோகம் செய்ததையும் மன்னனின் மந்திரி சர்வாங்யா சுட்டிக்காட்டியது. இந்த தோல்விக்குக் காரணம் தலைவிதி இல்லை ராஜாவின் விவேகமற்ற முடிவுதான் என்று சர்வாங்யா சொன்னது. இந்…
  continue reading
 
இந்த பகுதியில் இடம் பெறுவது திருக்குறளின் 18வது அதிகாரமான வெஃகாமையின் முதல் ஐந்து குறள்கள். வெஃகாமை என்றால் பிறருடைய பொருட்களின் மேல் ஆசைப்படாமல் இருப்பது. ஆசை வந்து விட்டால் கட்டுப்படுத்த முடியாமல் நினைத்ததை அடைவதற்கு எதையும் செய்யச் சிலர் தயங்கமாட்டார்கள். இது அழிவைத்தான் உண்டாக்கும். நடுநிலைத் தவறி பிறர் பொருளை விரும்புதல் பெருங்குற்றம் ஆகும். ப…
  continue reading
 
The peacock king Chitravarna was about to crown the crow as the king of Jambu Dveepa in the last episode. He was stopped by his minister, the Vulture. Although the crow was the vulture's spy, he did not trust him. He warned Chitravarna not to give him such an important position for he might plot to kill him like the mouse who became a tiger wanted …
  continue reading
 
மூன்றாவது பகுதியான 'போர் தொடுத்தல்' பகுதியில் ராஜா ஹிரண்யகர்பா மயில் மன்னனுக்கு எதிரான போரில் காக்கை மேகவர்ணாவின் சூழ்ச்சியால் தோல்வியுற்றது. புத்திசாலியான குரு விஷ்ணு ஷர்மா கதைகளின் தொடரை விவரிக்கையில் ஒரு போரை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து கொள்கைகளையும் உள்ளடக்கியிருந்தார். எந்த நாடும் செழிக்க வேண்டுமானால் அங்கே அமைதி இருக்க வேண்டும். நான்காவ…
  continue reading
 
The Swan king blamed bad luck for losing the war. Sarvangya, the king's minister, pointed out that the king had willfully ignored his advice to be wary of the crow and that the crow had betrayed him. It wasn't his bad luck, but the king's unwise decision. A story of a foolish tortoise was narrated by Sarvangya to reiterate this point. Listen and en…
  continue reading
 
திருக்குறளின் 16வது அதிகாரமான பொறையுடைமை அதிகாரத்திலிருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம். பொறையுடைமை என்றால் பொறுத்துக்கொள்ளும் பண்பாகும். ஒருவர் நமக்குத் தீங்கு செய்யும் போது அதைப் பொறுத்துக் கொண்டு மறந்துவிட வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.By RAMA NILA
  continue reading
 
The third section 'Waging War' ended with the Swan king losing the war against the Peacock king, because of scheming crow Megavarna. The clever Guru Vishnu Sharman had included all the principles of fighting a war as he narrated the series of stories. For any kingdom to thrive there must be peace. And that notion is precisely what Vishnu Sharman ha…
  continue reading
 
போர் தொடுக்கும் பிரிவில் இறுதி கதை இது. தன் அமைச்சரின் ஆலோசனைக்கு எதிராக, மயில் மன்னன் சித்ரவர்ணா தன் படையுடன் ஹிரண்யகர்பாவை எதிர்த்துப் போருக்குச் சென்றான். அந்தப் போரில் பல வீரர்கள் இறந்தனர். சித்ரவர்ணா திரும்பி வருவதைப் பற்றி யோசித்தபோது மந்திரி கழுகு மறுபடியும் போரில் வெல்ல யோசனை சொன்னது.. அடுத்து என்ன நடந்தது என்று இந்த பகுதியில் கேட்டு ரசியுங…
  continue reading
 
திருக்குறளின் 16வது அதிகாரமான பொறையுடைமை அதிகாரத்தில் இருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம். பொறையுடைமை என்றால் பொறுத்துக்கொள்ளும் பண்பாகும். பிறர் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ தீங்கு செய்யும்போது மனதில் கோபம் உண்டாகலாம். அதற்குத் திரும்பித் தண்டிக்க நினைப்பது இயல்பு. அப்படி ஒவ்வொரு தடவையும் தண்டித்தால் பழி தீர்க்கும் கு…
  continue reading
 
Today we air Part 2 of our interview with Doctor Isha Soni, Senior Paediatric occupational therapist at Lexicon Rainbow Therapy Centre, Pune. She addresses everyday stressors for parents, such as toileting, picky eating, and handwriting. Dr. Soni shares how a pediatric occupational therapist can guide parents effectively to help their child develop…
  continue reading
 
இதற்கு முந்தைய பகுதியில் மயில் மன்னன் சித்ரவர்ணா போருக்குச் செல்ல துடித்ததைப் பார்த்தோம். பொறுமையிழந்த மன்னன் தனது மந்திரி கழுகு, போரே முதல் விருப்பமாக இருக்கக்கூடாது என்று பரிந்துரைத்தபோது கோபமடைந்தான். இந்த பகுதியில் போர் பற்றிய அறிவுரையைக் கழுகு தொடர்கிறது. அரசன் தன் அமைச்சர் சொல்வதைக் கேட்பானா அல்லது புறக்கணிப்பானா? கேட்டு மகிழுங்கள்!…
  continue reading
 
திருக்குறளின் பதினேழாவது அதிகாரமான அழுக்காறாமையிலிருந்து ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறளைகளை இந்த பகுதியில் கேட்கலாம். பொறாமையால் வரும் தீமைகளை இந்த அதிகாரம் கூறுகிறது.By RAMA NILA
  continue reading
 
சித்ரவர்ணனின் தூதனான கிளி, ஹிரண்யகர்பாவின் அரசவையிலிருந்து திரும்பி வந்து கற்பூரத்தீவின் அழகை வர்ணித்தது. மயில் மன்னன் சித்ரவர்ணா உடனே படையுடன் செல்ல விரும்பினான். இருப்பினும், அவரது வயதான, புத்திசாலி கழுகு மந்திரி போரை விரும்பவில்லை. மயில் மன்னன் தன் அமைச்சரின் அறிவுரையைப் பின்பற்றுவானா? இன்றைய பகுதியில் தெரிந்து கொள்ளுங்கள்.…
  continue reading
 
The second season of the teacher-to-parent podcast begins with an interview with Dr. Isha Soni, a pediatric occupational therapist and founding member of the Lexicon Rainbow Therapy Centre, Pune. In the first part of her interview, Dr. Soni discusses the importance of early intervention, the critical role of parents, and how extended family dynamic…
  continue reading
 
திருக்குறளின் பதினேழாவது அதிகாரமான அழுக்காறாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் கேட்கலாம். பொறாமையால் வரும் தீமைகளை இந்த அதிகாரம் கூறுகிறது.By RAMA NILA
  continue reading
 
மந்திரி சர்வாங்யா அறிமுகம் இல்லாதவர்களை நம்புவது ஆபத்தில் முடியும் என்று எச்சரித்து நீல நிற நரியின் கதையை சொன்னது. அந்தக் கதையை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம்!By RAMA NILA
  continue reading
 
In today's episode, Mrs. Ebina Cordelia shares a story set in the fishing community of Pamban. The island of Pamban lies between India and Sri Lanka. This island is home to Rameshwaram, a pilgrimage town. Dhanushkodi is the name of the island's tip. Pamban is also a fishing town. It's about a little girl from the fishing village in our story today.…
  continue reading
 
ஹிதோபதேசத் தொடரின் போர் தொடுத்தல் பகுதியில் ராஜாவும் மந்திரியும் போருக்கு முன் என்ன செய்ய வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்று பேசிக்கொள்வதை கேட்கலாம்!By RAMA NILA
  continue reading
 
The final episode in the waging war section is one of betrayal. Against the advice of his minister, Chitravarana, the peacock king, marched with his army into battle against Hiranyagarba, the swan king. Many officers died as a result of his impulsive actions. A much-needed piece of advice was given by his minister when he contemplated returning. Ch…
  continue reading
 
Chitravarna, the king of Jambu Dvipa, was insulted by the foolish crane in last week's episode. Angry, the peacock king declared war against Hiranya Garba, king of Karpoora Dvipa. In his ignorance, the crane didn't realize that his words could lead to so much trouble. Hear what the king and the minister have to say about war preparations. Enjoy the…
  continue reading
 
போர் தொடுத்தல் பகுதியின் மூன்றாவது கதை இது. கொக்கின் முட்டாள்தனமான செய்கையால் இரண்டு நாடுகளுக்கிடையில் போர் எப்படி ஆரம்பமாகிறது என்று இந்த கதையில் நீங்கள் கேட்கலாம்.By RAMA NILA
  continue reading
 
Our previous episode showed how the crane tried to make the soldiers of Jambu Dvipa feel that their land was far inferior to his. Soldiers were angry at him because of this. The story in this episode is the third in the series on waging war in Hithopadesha. A clueless crane drags Karpoora Dvipa's king into a war with Jambu Dvipa. Find out if they g…
  continue reading
 
புலித்தோல் போர்த்திய கழுதை ஹிதோபதேசத்தின் மூன்றாவது பகுதியான போர்தொடுத்தலின் இரண்டாவது கதை. இந்த கதையின் தொடர்ச்சியாக முயலும் யானையும் என்ற கதையும் நீங்கள் கேட்கலாம்!By RAMA NILA
  continue reading
 
This is the second story in the waging war section. In this story, Dheerkamuka, the crane, describes the events in his travel to Hiranyagarba, the swan king. He talks bossily and is clueless about being rude to the birds he meets. Hiranyagarba cautions the crane by telling the tale of The Donkey in Tiger Skin. Enjoy the story!…
  continue reading
 
Loading …

Quick Reference Guide