Artwork

Content provided by Vellaisamy. All podcast content including episodes, graphics, and podcast descriptions are uploaded and provided directly by Vellaisamy or their podcast platform partner. If you believe someone is using your copyrighted work without your permission, you can follow the process outlined here https://player.fm/legal.
Player FM - Podcast App
Go offline with the Player FM app!

யார் இந்த இறையன்பு IAS? | Chief Secretary of Tamil Nadu | MK Stalin CM of TN | ThaenMittai Stories

3:36
 
Share
 
Manage episode 294920133 series 2938998
Content provided by Vellaisamy. All podcast content including episodes, graphics, and podcast descriptions are uploaded and provided directly by Vellaisamy or their podcast platform partner. If you believe someone is using your copyrighted work without your permission, you can follow the process outlined here https://player.fm/legal.

#இறையன்பு #Iraianbu #motivationalspeaker #CM #MKStalin #DMK #chiefsecretary #IAS #thaenittaistoriesயார் இந்த இறையன்பு IAS?, முதல்வர் மு.க ஸ்டாலினின் அசத்தலான MOVE-க்கான காரணம் என்ன?

Iraianbu Chief Secretary of Tamil Nadu, MK Stalin CM of Tamil Nadu, ThaenMittai Stories https://youtu.be/mLWVRscxLLM வாழ்க்கையை மாற்ற உதவும் தன்னம்பிக்கை கதைகள். Subscribe: https://bit.ly/3x5KHum Yaar Intha IRAIANBU IAS? Iraianbu IAS appointed as New chief secretary of Tamilnadu. தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ஆனார் 'வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்'!

தமிழக தலைமைச்செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டுள்ளார். பன்முகத்திறமையாளர் - இறையன்பு ஐ.ஏ.எஸ். 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் வெங்கடாசலம்-பேபி சரோஜா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய மூத்த சகோதரர் திருப்புகழும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் தொழிலாளர் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் உளவியலில் முதுகலைப் பட்டம் வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் மேலாண்மையில் முதுமுனைவர் பட்டம் இன்னும் பல. 1987-இல் நடைபெற்ற குடியுரிமைப் பணித் தேர்வில் அனைத்திந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தார். கூடுதல் ஆட்சியர், கடலூர் மாவட்டம் தனி அலுவலர், எட்டாவது உலகத் தமிழ் மாநாடு இணை ஆணையர், நகராட்சி நிர்வாகம் இயக்குநர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் கூடுதல் செயலர், முதலமைச்சரின் செயலகம் செயலர், செய்தி மற்றும் சுற்றுலாத் துறை செயலர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை தலைமை இயக்குநர் (பயிற்சி) மற்றும் இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம் முதன்மைச் செயலர்/ஆணையர், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர்/இயக்குநர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக 07.05.2021 அன்று நியமிக்கப்பட்டார். பத்தாயிரம் மைல் பயணம் வையத் தலைமைகொள் அச்சம் தவிர் செய்தி தரும் சேதி ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள் ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் படிப்பது சுகமே இலக்கியத்தில் மேலாண்மை

--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/thaenmittai/message
  continue reading

73 episodes

Artwork
iconShare
 
All episodes

×
 
Loading …

Welcome to Player FM!

Player FM is scanning the web for high-quality podcasts for you to enjoy right now. It's the best podcast app and works on Android, iPhone, and the web. Signup to sync subscriptions across devices.

Quick Reference Guide