Artwork

Content provided by Sriharilakshmidharan. All podcast content including episodes, graphics, and podcast descriptions are uploaded and provided directly by Sriharilakshmidharan or their podcast platform partner. If you believe someone is using your copyrighted work without your permission, you can follow the process outlined here https://player.fm/legal.
Player FM - Podcast App
Go offline with the Player FM app!

Lockdown Talks Tamil Podcast - Episode 97 கார் வாங்க நினைப்பவர்கள் #Car #buying #December Discounts #கார்த்திகைதீபம் #KarthigaiDeepam நினைவுகள் #memories #love #goodtimes #December #instagram #பயணம் #பயணிக்கிறேன் #பயணங்கள் முடிவதில்லை #lifestyle #selfcare

13:45
 
Share
 
Manage episode 384044798 series 3529139
Content provided by Sriharilakshmidharan. All podcast content including episodes, graphics, and podcast descriptions are uploaded and provided directly by Sriharilakshmidharan or their podcast platform partner. If you believe someone is using your copyrighted work without your permission, you can follow the process outlined here https://player.fm/legal.

நம்மில் பலருக்கு கார் வாங்குவது என்பது கனவாக இருக்கும். அதில் ஒன்று பிடித்த கார் வாங்குவது, மற்றொன்று குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள பட்ஜெட்டில் கார் வாங்குவது.

இப்படி கார் வாங்க முடிவு செய்த பின்னர் நாம் முதலில் தேர்ந்தெடுப்பது லோன். அப்படி லோன் மூலம் கார் வாங்க நினைப்பவர்கள் பின்வரும் விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு கார் வாங்கினால் லோனை எளிதாகக் கட்டி காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

முதலில் நீங்கள் வாங்கும் காரின் பட்ஜெட்டை தெளிவாக முடிவு செய்யுங்கள். உங்களது அன்றாட செலவுகளைக் கருத்தில் கொண்டும், பட்ஜெட்டை தெளிவாக வகுத்துக் கொண்டும் காரை

தேர்வு செய்வது நல்லது.

இப்படிச் செய்தால் தான் கஷ்டமில்லாமல்

இஎம்ஐ செலுத்த முடியும். குறிப்பாக கார் இஎம்ஐ உங்கள் சம்பளத்தில் 10

சதவீதத்தை விட அதிகமாகாமல் பார்த்துக் கொள்ளவும்.

கார் லோன் வாங்கும் போதே, அதை எத்தனை ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும் என்பதைத் திட்டவட்டமாக முடிவு செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக 4 ஆண்டுகளுக்குள் லோனை முடிப்பதற்குப் பார்க்க வேண்டும். ஒரு காருக்கு 4 ஆண்டுகள் என்பது மிக நீண்ட இஎம்ஐ காலம் அல்ல. அதாவது நீங்கள் இஎம்ஐ செலுத்திய முதல் சில வருடங்களிலேயே கார் உங்களுடையதாக மாறிவிடும்.

கார் லோன் வாங்கும் போது வட்டி எவ்வளவு என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் தகுதி மற்றும் கார் மாடலைப் பொறுத்து லோன்களுக்கு பல திட்டங்களை வழங்கும் வங்கிகள் உள்ளன. இந்நிலையில் அத்தகைய லோன் அப்ளை செய்யும் போது எந்த லோன் சிறந்தது என்பதை வங்கி தரப்பில் பேசி முடிவு செய்யுங்கள்.

கார் லோனை எவ்வளவு சீக்கிரம் திருப்பிச் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு குறைவான வட்டியை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, அலுவலகத்தில் போனஸ் அல்லது வேறு ஏதேனும் வகையில் உங்கள் கைக்குப் பணம் வந்தால், கடனுக்கான அசல் தொகையைத் திருப்பிச் செலுத்தினால் சிறப்பானது.

Currently, the car market in India is booming.

Every manufacturer of quality products always works hard to put forward their best products to catch as much of the buyer's financial pie. Underlying this is relaxed financing conditions, in which lenders are willing to make the financing vehicle loan agreement process as smooth as possible for the consumers. Therefore, now you have got a situation where you can easily purchase your dream car.

The vehicle loan meaning

A vehicle loan allows you to buy any vehicle for personal use. The lender is known to make a direct payment to the dealer on the buyer's behalf while the buyer pays back the loan in EMIs over a specific time period.

Here are a few tips on how to make better financial decisions when buying a car:

Before buying a new car, bear in mind that the decision should be made carefully, whether you can afford it or not. In addition to the actual buying price, there are several other expenses which will affect your monthly budget like Insurance, Maintenance, Gas.

These days, getting a vehicle loan has become a simple process. Basic questions you might think about are How much car loan can I get on a 40000 salary? What will be the vehicle loan interest rate? etc. Several people nowadays are becoming unworried and consequently paying a lot more than they should. Some people handle the expense of the car and other upfront charges while others realize later that they had misjudged their financial capabilities.

When it comes to buying a car, smart buyers power their existing relationships with lenders; they shop around to get the best deal, not just in terms of the lowest EMI but in terms of the lowest outgoing overall. They make sure to inspect every detail with care before committing to a deal. Union Bank of India offers a vehicle loan EMI calculator to help you make a wise choice.

One more smart decision you make is protecting yourself during the buying experience. For instance, most consumers are unaware of the fact that they can easily save nearly 40% on their new car insurance by shopping for it directly instead of going buying it through a dealer.

Another money-saving tip for consumers is purchasing vehicle accessories via an independent vendor, saving as much as 20-80% off on the original cost.

Last of all, numerous three to four-year-old cars still possess good on-road life. Usually, such cars can be restored at an affordable price compared to a new car. Therefore, you can enjoy them for a few more years. So considering buying a used car or second-hand vehicle on loan is also a good option.

It all comes down to individual decisions; therefore, one should always choose wisely.

“Tourists don't know where they've been, travelers don't know where they're going.” ― Paul Theroux

"The world is a book, and those who do not travel read only a page." - Tom Wilkinson

Travel opens your heart, broadens your mind, and fills your life with stories to tell and your soul will be filled The real voyage of discovery consists not in seeking new landscapes, but in having new eyes.

பயணங்கள் வெகு தூரம் ஆனாலுமே பாதைகள் மாறாமல் போகட்டும் போ...சங்கங்கள் போகட்டும் போநம் தேடல்சார்ந்தவையேநாம் செல்லும் பயணங்கள்..!!பாதைகள் எப்போதும்ஒரே மாதிரியானவை தான் பயணங்கள் தான்மனித மனங்களில் சாயல்...#யாழ்

பயணங்கள் நிறையகற்றுத் தரும்..வாழ்க்கைப் பயணத்தையும் வாழ்ந்து பார்த்துவிடுங்கள்..இடையில் நேசத்தின் உறவுகளை நீங்கள் பார்க்கக்கூடும்!துருவங்கள் வேறானாலும்திசைகள் வெவ்வேரானாலும்அங்குமிங்கம் ஓடித் திரிந்தாலும்காட்சிகள் ஒன்றுதான்கருவிழியின் கண்ணோட்டத்தில்.!!உருவங்கள் வேறானாலும்பாதைகள் வெவ்வேறானாலும்முரண்பாடுகள் பலவானாலும்பயணங்கள் ஒன்றுதான்இதயத்தில் அன்பின் முன்னோட்டத்தில்.!!

#Travel#travelquotes#leisuretravel#travelblogger#traveling#travelphotography#travelgram#travelquote#wanderlust#traveltheworld#travelinspiration#travelinstyle#globelletravels#quote#quoteoftheday#quotestoliveby

#goodhealth #healthscreening #doctor #companyhealth #bodycheckup #preventivehealthcheckup #handsanitizer #healthcheck #lab #healthtest #boost #generalpractitioner #femaledoctor #stayathome #samplecollection #uniklinik #shahalamresident #ultrasound #uniklinikseksyen #touchngo #homesamplecollection #medicine #fullbodycheckup #influenzaevaccine #laboratory #healthcareforall #qrcode #muslimahdoctor #shahalamresidentbusiness #hearthealth

#healthcheckup #healthcare #health #covid #healthylifestyle #bloodtest #healthyliving #hospital #checkup #healthy #wellness #healthylife #medical #preventivehealthcare #preventivecare #diagnosis #shahalam #pathology #preventivehealth #staysafe #medicalcheckup #fitness #pathologylab #healthsolutions #healthtech #healthtests #healthcamp #diagnostics #healthtoday #corporatehealth

  continue reading

141 episodes

Artwork
iconShare
 
All episodes

×
 
Loading …

Welcome to Player FM!

Player FM is scanning the web for high-quality podcasts for you to enjoy right now. It's the best podcast app and works on Android, iPhone, and the web. Signup to sync subscriptions across devices.

Quick Reference Guide