Go offline with the Player FM app!
என்னை ஏமாற்றுபவர்களை எப்படி கையாள்வது? How To Avoid Being Disappointed?
Manage episode 431838794 series 2847219
Sadhguru talks on how to handle disappointments.
ஏமாற்றமில்லாமல் வாழ்வது எப்படி?
நம் உறவுகளோ, நம்முடன் வேலை செய்பவரோ அல்லது வேறு யாராக இருந்தாலும் நாம் நினைத்தபடியே 100% நடப்பதில்லை. நாம் நினைத்தபடி அவர்கள் நடக்காதபோது நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. 'சரி! அவர்களுடன் எப்படித்தான் வாழ்வது?' ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் இப்படிக் கேட்கப்பட்டபோது, கேள்விக்கான விடை கிடைத்தது. அந்த பதிலை வீடியோவில் நீங்களும் பார்க்கலாம்!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
237 episodes

All episodes
×Welcome to Player FM!
Player FM is scanning the web for high-quality podcasts for you to enjoy right now. It's the best podcast app and works on Android, iPhone, and the web. Signup to sync subscriptions across devices.