பொன்னியின் செல்வன்
Mark all (un)played …
Series home•Feed
Manage series 3243247
Content provided by Uma Chari. All podcast content including episodes, graphics, and podcast descriptions are uploaded and provided directly by Uma Chari or their podcast platform partner. If you believe someone is using your copyrighted work without your permission, you can follow the process outlined here https://player.fm/legal.
குரல் வண்ணம் - உமாச்சாரி பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. உமாச்சாரியின் குரலில் இந்த நாவலை இங்கு கேட்கலாம். Ponniyin Selvan is a historical fiction novel by Kalki Krishnamurthy.
…
continue reading
294 episodes